அதிமுகவுடன் பல்வேறு கட்சிகள் பேசி வருகின்றன எடப்பாடி பழனிசாமி.

மக்களை காப்போம்,தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும் எழுச்சிப்பயணம் மேற்கொண்டுவரும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: திமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அவசியம். பலமான கூட்டணி அமைக்க பல கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றன. திமுகவை வீழ்த்த நினைக்கும் ஒத்த கருத்துடைய பல கட்சிகள் எங்களுடன் கை கோர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Tags : அதிமுகவுடன் பல்வேறு கட்சிகள் பேசி வருகின்றன எடப்பாடி பழனிசாமி.