கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கில் இதுவரை 302 பேர் சிறையிலடைப்பு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கில் இதுவரை 302 பேர் சிறையில் அடைக்கப்பட்டு நேற்று முதல் கட்டமாக 128 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர் கைது செய்யப்பட்டவர்கள் விடிய விடிய நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். கலவரம் தொடர்பான சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 302 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags :