வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

கர்நாடகா: மங்களூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வீடு இடிந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் சீதாராம் பூஜாரி என்பவரின் பிரேமா பூஜாரி (58) மற்றும் அவரது 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த சீதாராமின் மனைவி அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :