நகைக் கடன் விதிகள் தளர்வு - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். கடிதம் மூலம் வலியுறுத்தியதை அடுத்து விதியை ஒன்றிய அரசு தளர்த்த அறிவுறுத்தியது வரவேற்கத்தக்கது. ஒன்றிய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
Tags :