உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் இன்று (மே 30) பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.எஸ் சந்துர்கர் உள்ளிட்ட மூவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்பேரில் இன்று காலை 10.30 மணிக்கு மூவரும் பதவியேற்றுக் கொண்டனர்.
Tags :