நாடு முழுவதும் ஒரே கட்டமாக நீட்-PG தேர்வு நடத்த முடிவு
முதுநிலை மருத்துவ நீட் தேர்வை நாடு முழுவதும், ஒரே கட்டமாக நடத்த தேசிய மருத்துவ தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, இந்தாண்டுக்கான NEET PG தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி கணினி அடிப்படையில், ஒரே கட்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :



















