கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி.

by Editor / 10-03-2025 08:56:49am
கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி.

ஜஸ்டின் ட்ரூடோ விலகலை தொடர்ந்து, கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி.
லிபரல் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்கிறார். 
கனடாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது, அதுவரை பிரதமராக மார்க் கார்னி நீடிப்பார்.

 

Tags : கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி.

Share via