வன்முறையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை

by Editor / 17-07-2022 01:12:49pm
வன்முறையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி அருகே கணியமுரில் உள்ள கலவரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்கள் சந்திப்பு மாணவி உயிரிழப்பு குறித்த கள்ளக்குறிச்சி எஸ்பி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. போராட்டம் என்ற பெயரில் போலீஸ் மீது வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர் போராட்டத்தில் ஈடுபடுவோர் தியாக கலவரத்தை வன்முறையை நிறுத்திக்கொள்ளவேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் இனியும் கலவரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .கலவரம் முற்பகுதியில் செல்போன் மூலம் வதந்திகளை பரப்புவது தடுக்கும் வகையில் அவர்கள் பொருத்தம் போராட்டக்காரர்கள் ஒன்றினை தடுக்கும் வகையில் நெட்வொர்க்குகள் தடைசெய்யப்பட்டு போலீசார் ஜாமர்களை  பொருத்தியுள்ளனர் காவலர் ஒருவர் தாக்கப்பட்டாலும் தொடர்ந்து அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகாரிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது .பள்ளிக்குழ்  நுழைவதும் காவல்துறையை தாக்குவதும் சரியான போக்கு அல்ல என்று வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories