மகள்களை பலாத்காரம் செய்த தந்தை கைது

by Staff / 28-02-2025 03:35:57pm
மகள்களை பலாத்காரம் செய்த தந்தை கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் தனது 3 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து, மனைவியை சித்திரவதை செய்த 56 வயது காமக்கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி தனது 3 மகள்களை 2018 முதல் பிப்ரவரி 2025 வரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், கொடூரமான தந்தையால் பாதிக்கப்பட்ட அவரது மூத்த மகள் 4 முறை கர்ப்பமானாள். மேலும், அவளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பும் செய்ய வைத்துள்ளார். இதையடுத்து, மூத்த மகள் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via