விமானத்தில் .ஒன்பது கிலோ எடை கொண்டகடத்தல் தங்கம் கைப்பற்றல்

by Admin / 04-06-2022 10:55:00pm
 விமானத்தில்  .ஒன்பது கிலோ எடை கொண்டகடத்தல் தங்கம் கைப்பற்றல்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானத்தில்  தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து,விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  துபாயிலிருந்து  வந்த  இண்டிகோ  விமானம்   எண்.6E 66 டிடி.02.06.2022    விமானத்தில்  சோதனை மேற்கொண்டனர்            .அச்சோதனையில்  ,விமான நிலைய கழிவறையில் பார்சல்  ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.அதைப் பிரித்துப்பார்த்த போது  அதில்  தங்கக்கட்டிகள்  இருப்பது  தெரிவந்தது.  இதனைத் தொடர்ந்து  பயணியர்  வருகை  பகுதியில் உள்ள  கழிவறையிலும்   ஒரு  பார்சல்   இருந்ததை   கண்டுபிடித்தனர் . அதைப்பித்துப்   பார்த்ததில்    தங்கக்  கட்டி இருப்பதை அறிந்தனர்.கைப்பற்றப்பட்ட  தங்கத்தின் மதிப்பு 4.21கோடி .ஒன்பது கிலோ  எடை கொண்ட  தங்கம்.  சுங்கத்துறை  மூலம் கைப்பற்றப்பட்டு [இது சுங்கச் சட்டம், 1962ன் கீழ்  பறிமுதல்  செய்யப்பட்டது]... ,வழக்குப்  பதிந்து  தங்கம்  கடத்தி வந்தவர்களைப்பற்றி விசாரணை நடத்தி  வருகின்றனர்

 

   

   
 
 

 

 
 
 

 

Tags :

Share via