வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.

by Staff / 17-08-2025 06:50:45pm
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.

ஆந்திரா - ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.ஆக.19 அன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேச பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல்.

 

Tags : வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.

Share via