கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா செல்லும் மோடி

by Staff / 19-01-2023 11:41:57am
 கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா செல்லும் மோடி

இந்திய பிரதமர் மோடி இன்று கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு வருகை தருகிறார். கர்நாடகாவில் உள்ள யாதகிரி மற்றும் கலாபுர்கி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் அவர் நீர்பாசனம், குடிநீர், சாலை திட்டம் உள்ளிட்ட ரூ.10,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிறகு மகாராஷ்டிரா மாநிலம் மும்பைகு செல்லும் அவர், ரூ.38,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிகல் நாட்டுகிறார். இதையடுத்து அப்பகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories