அதிக மக்கள் தொகை - இந்தியா முதலிடம்

by Staff / 19-01-2023 11:38:15am
அதிக மக்கள் தொகை - இந்தியா முதலிடம்

இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளதாக பல சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இன்றைய தேதியில் இந்திய மக்கள் தொகை 142.3 கோடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்ட்ரோ ட்ரெண்ட் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலும் இந்திய மக்கள் தொகை 142.8 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சீன மக்கள் தொகை 141.2 கோடியாக உள்ள நிலையில், இந்தியா சீன மக்கள் தொகையை கடந்துவிட்டு, முதலிடத்திற்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo