வரலாற்று சின்னமான நுழைவு பகுதியை இடித்த கனரக வாகனம்.
தென்காசி மாவட்டம் அருகில் உள்ள செங்கோட்டை 1952 ஆம் ஆண்டு முன்பு கேரளா திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி உட்பட்ட பகுதியாக இருந்துள்ளது அதை நினைவுபடுத்தும் வகையில் காலத்தில் நினைவுபடுத்தும் விதமாக 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நுழைவு வாயில் இரு பக்கங்களும் துவாரபாலகர் சிலைகள் ஆன்மீகம் சார்ந்த பகுதியாக ஒரு காலகட்டத்தில் இது இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் முதலில் சிவன் கோட்டை என்று இருந்துள்ளதாகவும் தகவல் வருகிறது நாளடைவில் இது செங்கோட்டையாக மாறி உள்ளதாகவும் சொல்கிறார்கள் இன்று அதிகாலையில் கனரக வாகனங்களால் இடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் அதிர்ச்சி காவல்துறை விசாரணை. வாகன அதிர்வுகளால் பாரம்பரியமிக்க வளைவு இடிந்து விழும் அபாயம்... ஒரு கால அடிப்படையில் இதற்கு மாற்று வழியை ஏற்படுத்துமா? மாவட்ட நிர்வாகம்.
Tags : வரலாற்று சின்னமான நுழைவு பகுதியை இடித்த கனரக வாகனம்.