5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

by Editor / 30-12-2024 12:01:25am
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

தமிழக பிரிவை சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, முதன்மை செயலாளர்களாக அந்தஸ்து அளவில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு.டி.என்.வெங்கடேஷ், பி.உமாநாத், ராஜேந்திர ரத்னு, ஆர்.லால்வேனா, ஆர்.கிர்லோஷ் குமார்,ஆகியோருக்கு பதவி உயர்வு.

 

Tags : 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Share via