20 பைக்குகளை திருடிய பட்டதாரி வாலிபர் கைது.

by Editor / 23-05-2023 08:19:58am
 20 பைக்குகளை திருடிய பட்டதாரி வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர பகுதிகளான மார்க்கெட், மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஹீரோ ஹோண்டா மற்றும் 20 ஸ்பிலண்டர் பைக்குகளை திருடிய நபரை போலீசார் தேடிவந்தநிலையில் அங்குள்ள கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்ததின் அடிப்படையில் .குரும்பப்பட்டியை சேர்ந்த ஜெயபால் என்ற பட்டதாரி வாலிபரை கைது செய்த மணப்பாறை போலீசார் அவரிடமிருந்து  20 பைக்குகளையும் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via