உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கினார்கள். ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என ஹேமந்த் குப்தாவும் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த தடை செல்லாது என சுதான்சு துலியா தீர்ப்பளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :