பிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாக கூறி தேனியை சேர்ந்த நபரிடம் 18 லட்சம் மோசடி.

டெல்லியில் போலி கால் சென்டர் மூலம் பிளிப்கார்ட்டில் பரிசு விழுந்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்ட நபரை தேனி சைபர் கிரைம் போலீசார் மும்பை, டெல்லி சென்று ஒரு வாரம் காத்திருந்து ரோஹித்குமார் என்பவரை கைது செய்தனர்.
Tags : பிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாக கூறி தேனியை சேர்ந்த நபரிடம் 18 லட்சம் மோசடி