பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி 25 பேர் காயம்
தேனி மாவட்டம் கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த சாலை விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து குமுளி சென்று கொண்டு இருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Tags : One killed, 25 injured in bus crash













.jpg)

.jpg)

.jpg)

