ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு சப்ளை செய்யும் குழாயில் வெடிவிபத்து விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய தீ

by Editor / 17-06-2022 04:12:50pm
ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு சப்ளை செய்யும் குழாயில் வெடிவிபத்து விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய தீ

ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு சப்ளை செய்யும் குழாயில் ஏற்பட்ட வெடி விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறியது ரங்கோயிஸ்கோயே பகுதியில் உள்ள எரிவாயு குழாயில் வெடி விபத்து ஏற்பட்டதாக ஆஸ்ட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo