மோதல் நீடிக்கும் வரை உலக உணவு நெருக்கடியும் நீடிக்கும்

by Staff / 02-06-2022 04:58:06pm
மோதல் நீடிக்கும் வரை உலக உணவு நெருக்கடியும் நீடிக்கும்

ஸ்டாக்ஹோமில் ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனைச் சந்தித்து, ஐரோப்பாவின் பாதுகாப்பு நிலைமை மற்றும் தொற்று நோயிலிருந்து மீள்வது குறித்து குட்டரெஸ் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவின் உரம் மற்றும் உணவு உற்பத்தி, உக்ரைனின் உணவு உற்பத்தி ஆகியவை மீண்டும் உலக சந்தைகளை அடையும் வரை உணவு நெருக்கடியை திறம்பட தீர்க்க முடியாது என்றார்.

 

Tags :

Share via