தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழிசைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், தெலங்கானா, புதுச்சேரி ஆளுநரும், தன்னுடைய அன்புக்குரிய தங்கையுமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Tags :