சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது வழக்குப்பதிவு

by Staff / 01-01-2025 12:39:42pm
சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று  தடையை மீறி போராட முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நாதக கட்சி சார்பாக நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்திய சீமான் மற்றும் நாதக தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo