நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்-ரஜினிகாந்த்

by Admin / 01-01-2025 11:11:00am
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்-ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தம் எக்ஸ் தளத்தில் புத்தாண்டு வாழ்த்து.

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Tags :

Share via