காய்கறிகளைக் கொண்டு 44வது செஸ் ஒலிம்பியாட் சின்னத்தம்பி

by Editor / 02-08-2022 01:22:12pm
காய்கறிகளைக் கொண்டு 44வது செஸ் ஒலிம்பியாட் சின்னத்தம்பி

காய்கறிகளைக் கொண்டு 44வது செஸ் ஒலிம்பியாட் சின்னத்தம்பி காய்கறிகளால் உருவாக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் விளைய வைத்த காய்கறிகள் மூலமாக 44வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரம்மாண்டமாக செஸ் சின்னத்தம்பி உருவங்களை பீட்ரூட் பூசணிக்காய் தர்பூசணி வெள்ளரிக்காய் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் முகமாக தோட்டக்கலை துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via