சங்கரன்கோவில் அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் வளங்காப்புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மனைவி மகேஷ் தனது குழந்தைகள் முகிலன் ( 2), சுதர்சன் (6) இருவருக்கும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து தானும் உட் கொண்டு தற்கொலை முயற்சி..
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்குப் பின்பு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.
Tags : சங்கரன்கோவில் அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி