நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி
நடிகர் சந்தானம் நடித்து திரைக்கு வரவுள்ள கிக் படத்தின் இறுதி கட்டவேலைகள் நடந்து வரும் நிலையில், தற்பொழுதுதெலுங்கு படநிறுவனமான பீப்பிள்மீடியாபேக்டரி சார்பாக சந்தானத்தை கதாநாயகனாக வைத்து தமிழில் ,கவுண்டமணி நடித்த முக்கிய கதாபாத்திரமான வடக்குப்பட்டி ராமசாமி என்கிற பெயரிலேயே இப்படத்தின் தலைப்பு வைக்கப்பட்டு அதற்கான முதல் பார்வை பட அறிவிப்பு வெளியானது.இப்படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெற்றுவருவதால் கதாநாயகி குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.
Tags :