ரஜினிகாந்தின் 173- வது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
கமலஹாசனின் ராஜ்கமல் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தலைவர் 173 -வது படம் ரஜினியை வைத்து தயாரிப்பதாக படத்தின் இயக்குனராக சுந்தர் .சி யை அறிவித்தார். இந்நிலையில், சுந்தர். சி என் படத்தை இயக்குவதிலிருந்து விலகியதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்தின் 173- வது பட இயக்குனர் யாா் என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது.. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
Tags :


















