கேப்டன் விஜயகாந்துடன் தே.மு.தி.க போய்விட்டது-மன்சூர் அலிகான்

by Staff / 23-03-2024 11:55:23am
கேப்டன் விஜயகாந்துடன் தே.மு.தி.க போய்விட்டது-மன்சூர் அலிகான்

 வேலூர்  மக்களவை தொகுதியில் நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து ,தன்னுடைய மகனையும் கைது செய்துவிடுவார்களோ? என்ற அச்சத்தில் அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார்.  இது ஒரு நாடகத் தேர்தல் என்பதுதான் அர்த்தம். அரவிந்த் கெஜ்ரிவால் கைது  அராஜகத்தின் உச்சகட்டம். - கண்டிக்கத்தக்கது. விஜயகாந்துடன் தே.மு.தி.க போய்விட்டது. அதைப்பற்றி பேசவேண்டாம்' என்று தெரிவித்தாா்..

.

 

Tags :

Share via

More stories