ஆப்கானிஸ்தானில் பள்ளி வாசல் அருகே குண்டுவெடிப்பு

by Staff / 23-09-2022 05:20:09pm
ஆப்கானிஸ்தானில் பள்ளி வாசல் அருகே குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே இன்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்திருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர். நகரின் முக்கிய இடத்தில் குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து, கரும்புகை வானுயரத்தில் எழுந்தது.

 

Tags :

Share via

More stories

Logo