மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெறும் திரிணாமுல் காங்‌. வேட்பாளர்

by Staff / 04-06-2024 01:16:04pm
மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெறும் திரிணாமுல் காங்‌. வேட்பாளர்

மேற்குவங்க மாநிலம் "டைமண்ட் ஹார்பர்" நாடாளுமன்ற தொகுதியில்திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி ,4,25,000 வாக்குகளை  பெற்று 3 லட்சத்திற்கும் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் . மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதியில் 31 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க பத்து தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.

 

Tags :

Share via