by Staff /
10-07-2023
11:31:44am
இந்தியாவில் வசிக்கும் பாரத் ஜெயின் உலகிலேயே பணக்கார பிச்சைக்காரராக அறியப்படுகிறார். மும்பையில் வசிக்கும் அவர் வறுமை சூழலில் வளர்ந்தவர். தன்னை போன்ற பிச்சை எடுக்கும் நிலை பிள்ளைகளுக்குக் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவர்களை நன்றாக படிக்கவைத்துவிட்டார். இதனை தொடர்ந்து பாரத் ஜெயினின் இப்போதைய நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.7 கோடியே 50 லட்சம் என்று கூறப்படுகிறது. மும்பையில் அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags :
Share via