ஆளும் திரிணாமுல் காங்கிரஸைபின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

by Admin / 05-05-2026 02:05:28am
ஆளும் திரிணாமுல் காங்கிரஸைபின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

மேற்கு வங்கம்-

ஆளும் திரிணாமுல் காங்கிரஸைபின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை பெற்றுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 15,000 வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்..

294 தொகுதிகளில் 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

.கேரளா-
இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சுமார் 61 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் எல்.டி.எப் (LDF) கூட்டணிக்கு எதிர்ப்பு அலை வீசியதால் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

அசாம் - 
முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 
காங்கிரஸ் கட்சி இங்கு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.புதுச்சேரி: இங்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நிலை.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸைபின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
 

Tags :

Share via
Logo