அ.தி.மு.க 3 தொகுதிகளில் 4-வது இடம்.. 7 தொகுதிகளில் 3-வது இடம்

by Staff / 04-06-2024 01:18:27pm
அ.தி.மு.க 3 தொகுதிகளில் 4-வது இடம்.. 7 தொகுதிகளில் 3-வது இடம்

 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிற நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுக 4-வது இடத்திலும். தென்சென்னை, வேலூர், தருமபுரி, நீலகிரி,கோவை, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக 3- வது இடத்திலும் உள்ளது. மேலும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4-வது இடத்திற்குத்தள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via