சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு .

by Admin / 23-03-2024 12:08:49pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு .

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு ..ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து 6,185 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49,480 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,655 ஒரு சவரன் 53 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது ,ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 80 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு .
 

Tags :

Share via