அ.தி.மு.க தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் நியமனம்

by Staff / 23-03-2024 12:15:30pm
அ.தி.மு.க தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் நியமனம்

அ.தி.மு.க .தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களைக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈரோடு தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல்லுக்கு சீனிவாசன், தேனி, ராமநாதபுரத்துக்கு ஆர்.பி.உதயகுமார், வட சென்னைக்கு ஜெயக்குமார், சென்னை தெற்கு கோகுல இந்திரா, திருச்சிக்கு விஜயபாஸ்கர், காஞ்சிபுரத்துக்கு வளர்மதி, விருதுநகர்-ராஜேந்திரபாலாஜி,உள்ளிட்டோரை இ.பி.எஸ். நியமித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo