போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

by Editor / 19-04-2023 08:29:48am
 போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் வங்கியில்  வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மண்டல மேலாளர் சரண்சிவகுமார் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட வங்கியின் மேலாளர் சிவா, உதவி மேலாளர் பிரபு மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் விஸ்வநாதன் என மூன்று பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo