இன்ஸ்டா காதல் இளம்பெண் புகார்.மன்மதனுக்கு வலை.

by Editor / 23-01-2025 09:47:59am
இன்ஸ்டா காதல் இளம்பெண் புகார்.மன்மதனுக்கு வலை.

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த அகிலாவுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல் இருவரும் 6 மாதம் குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜ்குமாருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அதிர்ந்த அகிலா அது குறித்து அவரிடம் கேட்க ராஜ்குமார் அகிலாவை தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து அகிலா போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.

 

Tags : இன்ஸ்டா காதல் இளம்பெண் புகார்.மன்மதனுக்கு வலை.

Share via