நாடாளுமன்ற தேர்தல்: முதல் வேட்பாளரை அறிவித்தார் சீமான்..

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்து தணலை பற்ற வைத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் மற்ற கட்சிகள் இப்போதுதான் கூட்டணி பற்றி பேசத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் தென் சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழ்ச்செல்வியை வேட்பாளராகவே அறிவித்துவிட்டார் சீமான். இனி அடுத்தடுத்து தேர்தல் அறிவிப்புகள் சூடுபறக்கத் தொடங்கும்
Tags :