“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்,.முதலமைச்சர் மு .க.ஸ்டாலின்

by Admin / 26-05-2022 01:35:49pm
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு   அடிக்கல் நாட்டினார்,.முதலமைச்சர்  மு .க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் காமராஜர் கல்யாண மண்டபத்தில் ஒன்பது ஜோடி
களுக்கு  திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர்  மு .க.ஸ்டாலின் பின்னா் பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு   அடிக்கல் நாட்டினார்.
 
Tags :

Share via

More stories