இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது

by Admin / 29-09-2025 12:15:36am
 இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பையை  கைப்பற்றியது

துபாய்nசர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் களத்தில் உள்ளன. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணி 100 ரன் க்குள் எந்த விக்கெட்டும் இழப்பும் இன்றி வலிமையான பேட்டிங்கை செய்து வந்த நிலையில், நூறுக்குப் பிறகு அடுத்தடுத்து விக்க்கெட்டுகளை இழந்து, 146 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் 19.1 ஓவரில் ஆட்டத்தை இழந்தது. .அடுத்து களம் இறங்க உள்ள இந்திய அணிக்கு 147 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.பாகிஸ்தான் அணி.

இந்திய அணி களம் இறங்கி 10 ரன் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. . இதே நிலை மூன்று விக்கெட் இழப்பு வரை தொடர்ந்தது. அடுத்து வேகமாக ரன்களை எடுக்க ஆரம்பித்த இந்திய அணி.... தொடர்ச்சியாக பலமாக மாறிக்கொண்டு இருந்தது. கடைசி ஓவரின் ஒரு விக்கெட் விழ.... அடுத்து ரிக்கி சிங் நான்கு ரன் எடுத்ததன் மூலம்  இந்தியா தன்னுடைய வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி 9-வது முறையாக ஆசியகோப்பையை  கம்பீரமாக வென்றது.

து.

 இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பையை  கைப்பற்றியது
 

Tags :

Share via