கரூர் விஜய் பிரச்சாரக்கூட்டத்தில் மூச்சுத்திணல் காரணத்தால் உயிர்பலி மருத்துவ கல்வி இயக்குநர்
கரூரில் நேற்று (செப்.27) தவெக பரப்புரைக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் ராஜகுமாரி இன்று (செப். 28) இரவு தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 52 பேரில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags : கரூர் விஜய் பிரச்சாரக்கூட்டத்தில் மூச்சுத்திணல் காரணத்தால் உயிர்பலி மருத்துவ கல்வி இயக்குநர்



















