கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் உயிரிழப்பு.

by Staff / 28-09-2025 11:48:04pm
கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் உயிரிழப்பு.

மாமல்லபும், சூளரிக்காடு கடலில் குளிக்க சென்ற சென்னை அகரத்தை சேர்ந்த, தந்தை மற்றும் 2 மகள்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்,தந்தை வெங்கடேசன் உடல் கரை ஒதுங்கியது அவரது மகள்கள் கார்த்திகா,துளசியின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

 

Tags : கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் உயிரிழப்பு.

Share via