புதிய பத்து அரசு கல்லூரி

by Editor / 21-11-2021 11:02:17pm
 புதிய பத்து அரசு கல்லூரி

தமிழ்நாட்டில் புதிதாக பத்துஅரசு கல்லூரித்தொடங்கப்படும் எ ன்று 21-22ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தைத்தாக்கல்செய்யும் போது 10புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று நிதி மற்றும் மனித வள மேமபாட்டு  அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.்

அதனை தொடர்நது,"தமிழகத்தின்  அனைத்து பகுதிகளுக்கும் சீரான  உயர்கல்வி வழங்குவதற்கும் மாணவர் சேர்க்கை விகிதாசாரத்தை அதிகப்படுத்துவதற்கும் திருச்சுழி{விருதுநகர்}திருக்கோவிலூர்{கள்ளக்குறிச்சி}தாளவாடி(ஈரோடு) ஒட்டம்சத்திரம்(திண்டுக்கல்)மானூர்(திருநெல்வேலி)தாராபுரம்(திருப்பூர்)ஏரியூர்(தர்மபுரி)ஆலங்குடி(புதுக்கோட்டை)சேர்க்காடு(வேலூர்) கூத்தாநல்லூர்(திருவாரூர்)ஆகிய பத்து இடங்களில்அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.

அதன்படி கல்லலூரிக்கல்வி இயக்குன் அனுப்பிய கருத்துரு அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில்(2022-2023)10அரசுகலைமற்றும்அறிவியல்கல்லூரிகள்(கூத்தாநல்லூரில் மட்டும்மகளிர் கல்லூரி மற்ற 9 இடங்களிலும் இருபாலர்கல்லூரிகள்) தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது.ஒவ்வொரு கல்லூரிகளிலும் இளங்கலை தமிழ்,ஆங்கிலம்,இளமறிவியல்,கணிதம்,இளநிலை வணிகவியல்,இளமறிவியல்கணினிஅறிவியல் ஆகிய 5பாடப்பிவுகளுடன் தொடங்குவவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர்தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில்கூறப்பட்ள்ளது.

 

Tags :

Share via