7 விஐபிகளுக்கு மட்டும் அணிவகுப்பு மரியாதை. 

by Staff / 05-09-2025 07:08:38pm
7 விஐபிகளுக்கு மட்டும் அணிவகுப்பு மரியாதை. 

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு மட்டுமே அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அரசாணை வெளியீடு

 

Tags : 7 விஐபிகளுக்கு மட்டும் அணிவகுப்பு மரியாதை 

Share via