விக்கிரவாண்டி வெற்றி, மக்கள் அளித்த நற்சான்றிதழ்: மு.க.ஸ்டாலின்

by Staff / 14-07-2024 04:28:07pm
விக்கிரவாண்டி வெற்றி, மக்கள் அளித்த நற்சான்றிதழ்: மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களுக்கு நற்சான்றிதழ் அளித்து, விக்கிரவாண்டி மக்கள் மகத்தான வெற்றியை வழங்கி இருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர், அவதூறுகள் பரப்பி, சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு விடையளித்திருக்கிறார்கள். 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10-ல் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories