அ.தி.மு.க இடைக்காலப்பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமிதேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை நந்தனத்திலுள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க இடைக்காலப்பொதுச்செயலாளர் மாலை அணிவித்து,அவரதுதிருவுருவசிலைக்கு கீழ்வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.உடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார்,வளர்மதி,கோகுலஇந்திரா,பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தொண்டர்களுக்கு இனி ப்பு வழங்கினார்.

Tags :