ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டிற்கு வழங்க மறுத்துவிட்டது.
ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை ராணுவ பயன்பாட்டிற்கு வழங்க மறுத்துவிட்டது. தனது கிளவுட் ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க குடிமக்களை கண்காணிக்க பயன்படுத்தக் கூடாது என்பதில் ஆந்திரோபிக் நிறுவனம் உறுதியாக உள்ளதாகவும் மனசாட்சி படி நிபந்தனையற்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடேய் உறுதிபட தெரிவித்துள்ளாா் . ஆனால் பென்டகன் இந்த கோரிக்கையை ஆந்த்ரோபிக் நிறுவனம் ஏற்காவிட்டால் 200 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் அபாயம் உள்ள வலை செயின் தொடர்பு கொண்ட நிறுவனமாக அறிவிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனமோ தற்போதையுள்ள ஏஐ தொழில்நுட்பம் கடினமான ராணுவ செயல்பாடுகளை பாதுகாக்கும் அளவிற்கு முழுமை பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Tags :














.jpg)



