முதலமைச்சர் மு.க.ஸ் டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

by Editor / 14-12-2021 09:51:57pm
முதலமைச்சர் மு.க.ஸ் டாலினுடன் தெலங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் சந்திப்பு

 தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனி விமானம் மூலம் குடும்பத்தோடு திருச்சி சென்று இன்று  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.மேலும் தெலுங்கானா முதல்வர் குடும்பத்தினரும் தமிழக முதல்வர் குடும்பத்தினரும் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர்.
 
முதலமைச்சர் மு.க.ஸ் டாலினுடன் தெலங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் சந்திப்பு
 
Tags :

Share via

More stories

Logo