மாணவனின் உடலில் தீ பற்றி விபத்து

ஆலாந்துறை அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன் பூச்சி விரட்டுவதற்காக தீப்பந்தத்துடன் மாணவனை அனுப்பிய போது எதிர்பாராத விதமாக மாணவனின் உடலில் தீ பற்றி உள்ளது.தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :